தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தென்தமிழ்கத்தில் ஒரு சில இடங்களிலும் வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் இரவில் மழைபெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு வானிலை மையம்.

0 coment rios: