பேராவூரணி பேரூராட்சி பகுதியில் உள்ள மக்கள் முக்கிய அறிவிப்பு தங்களிடம் உள்ள பழைய ரூ. 500 மற்றும் ரூ. 1,000 நோட்டுகளை வருகிற 22ம் தேதி வரை நகராட்சி அலுவலகத்தில் கொடுத்து சொத்து வரி, வீட்டு வரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் மற்றும் குத்தகை இனங்கள் அனைத்தையும் செலுத்தலாம். அதற்கான ரசீதும் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
500, 1,000 நோட்டுகளை கொடுத்து வரி செலுத்த அழைப்பு பேராவூரணி பேரூராட்சி.

0 coment rios: