பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடைபெற்றது . தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் தலைவர்.
நடந்து முடிந்த காலாண்டு தேர்வு மதிப்பெண் குறித்து பெற்றோர்கள் முன்னிலையில் கலந்தாலோசிக்கபட்டது. கூட்டத்தில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்துக் கொண்டனர்.
நன்றி : பா.காமராஜ்
0 coment rios: