தமிழக உள்ளாட்சித்தேர்தலில், ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட, நான்கு புதிய சின்னங்கள் உட்பட, 30 சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிட அதிகமானோர் வரிந்து கட்டிக் கொண்டு வருவது ஊராட்சித் தலைவர் பதவிக்குத் தான். இப் பதவிக்கு கட்சி சின்னம் கிடையாது. இதனால் பலரும் ஒரே சின்னத்தை கேட்க வாய்ப்புள்ளது.1. பூட்டுச்சாவி, 2. ஆட்டோ, 3.கைஉருளை, 4.ஏணி, 5.மூக்குக் கண்ணாடி, 6.கத்தரிக்காய், 7.விமானம், 8.கிணறு, 9.மண்வெட்டி, 10,பைனாகுலர், 11.தேங்காய் மூடி, 12. மின்விளக்கு, 13.மேஜை, 14.அலைபேசி, 15.பிஸ்கட், 16. திராட்சைக் கொத்து, 17.வாழைப் பழம், 18.ஹார்மோனியம், 19. மின்விசிறி, 20.
சூரியகாந்தி பூ, 21.விளக்கு கம்பம், 22.ஹெலிகாப்டர், 23.தையல் இயந்திரம், 24.லாரி, 25. பிளாஸ்க், 26.ஜன்னல், 27.கேன், 28. சிலேட், 29.ஸ்டூல்,30. கரும்பலகை ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளன.இவற்றில், ஆட்டோ, அலைபேசி, பிஸ்கட், கத்தரிக்காய் ஆகியவை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
0 coment rios: