பட் டுக் கோட்டை, செப். 16-
பட் டுக் கோட் டை யில் நள் ளி ரவு விளை யாட்டு வீரர் கள் துணி தயா ரிப்பு நிறு வ னம் தீப் பி டித்து எரிந்து ரூ.30 லட் சம் மதிப் புள்ள பொருட் கள் சாம் ப லா னது.
தஞ்சை மாவட் டம் பட் டுக் கோட்டை பழ னி யப் பன் தெ ரு வில் உள்ள ஒரு கட் டி டத் தில் மூன் றா வது மாடி யில் அப் துல் மஸ் சின்(32) என் ப வ ருக்கு சொந் த மான விளை யாட்டு (சீருடை தைய ல கம்) வீரர் கள் துணி தயா ரிப்பு நிறு வ னம் உள் ளது. இங்கு ஏரா ள மான துணி கள் தயார் செய் யப் பட்டு அடுக்கி வைக் கப் பட் டி ருந் தது. அப் துல் மஸ் சின் வழக் கம் போல் நேற் றி ரவு நிறு வ னத்தை பூட் டி விட்டு வீட் டிற்கு சென்று விட் டார். இந்த நிலை யில் இந்த நிறு வ னத் தில் நள் ளி ரவு திடீ ரென தீப் பி டித்து எரிந் தது. தீ மள ம ள வென்று நிறு வ னம் முழு வ தி லும் பர வி யது. அப் போது இரண் டா வது மாடி அறை யில் தூங் கிக் கொண் டி ருந் த வர் கள், அருகே உள்ள வீடு க ளில் இருந் தோர் அல றி அ டித்து வெளி யே றி னர். தக வ ல றிந்த பட் டுக் கோட்டை, ஒரத் த நாடு தீய ணைப்பு வீரர் கள் வந்து சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத் த னர். மேலும் அரு கி லி ருந்த குடி யி ருப்பு மற் றும் வர்த் தக நிறு வ னங் க ளுக்கு தீ பர வா மல் தடுத் த னர். இந்த தீவி பத் தில் ரூ.30 லட் சம் மதிப் பி லான துணி தயா ரிப்பு செய் யும் பிரிண் டிங் மெஷின் கள், தையல் மிஷின் கள், லேப் டாப், கம்ப் யூட் டர் உள் ளிட்ட பொருட் கள் எரிந்து சாம் ப லா னது.
பட் டுக் கோட்டை டிஎஸ்பி அர விந்த் மே னன், இன்ஸ் பெக் டர் சிங் கா ர வேலு மற் றும் போலீ சார் சம் பவ இடத் திற்கு வந்து விசா ரணை நடத் தி னர். தஞ் சை யி லி ருந்து உதவி இயக் கு னர்(இயங் கும் தடய அறி வி யல் ஆய் வ கம்) வள்ளி ஆய்வு செய்து தட யங் களை பதிவு செய் தார். இது தொ டர் பாக அப் துல் மஸ் சின் கொடுத்த புகா ரின் பே ரில் பட் டுக் கோட்டை நகர போலீ சார் வழக் குப் ப திந்து விசா ரித்து வரு கின் ற னர். இந்த தீ விபத்து மின் க சி வி னால் ஏற் பட் ட தாக கூறப் ப டு கி றது.
0 coment rios: