Sunday, August 7, 2016

சல்மான் நினைவாக பேராவூரணி ACC SPORTS CLUB நடத்தப்படும் மாபெரும் 17- ஆம் ஆண்டு சுழற்கோப்பைக்கான மாபெரும் 20 – 20 கிரிக்கெட் போட்டி:



சல்மான் நினைவாக பேராவூரணி ACC SPORTS CLUB நடத்தப்படும் மாபெரும் 17- ஆம் ஆண்டு சுழற்கோப்பைக்கான மாபெரும் 20 – 20 கிரிக்கெட் போட்டி:


கிரிக்கெட் திருவிழா எதிர்வரும் 18,19,21.08.2016 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெறவுள்ள.

இந்த போட்டியில்
முதலிடம் பிடிக்கும் அணிக்கு சுழற்கோப்பையுடன் ₹1,00,000 பரிசுத்தொகையும்,
இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹75,000 பரிசும்,
மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹50,000 பரிசும்,
நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹30,000 பரிசும்,
ஜந்தாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹25,000 பரிசும் வழங்கப்படவுள்ளது.

இந்த போட்டியில் 32 அணிகள் மட்டும்.

இந்த போட்டி குறித்தும், விதிமுறைகள் குறித்தும் மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள +919865107541என்ற தொலைபேசி எண்களை தொடர்புகொள்ளவும்

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: